தமிழ்நாட்டில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி அடுத்த வாரம் தொடங்கும்: தேர்தல் ஆணையம்

Update: 2025-10-24 06:35 GMT

election commission

தமிழ்நாட்டில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி அடுத்த வாரம் தொடங்கும் என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு உள்பட தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் அடுத்த வாரம் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

Similar News