அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி புதிய கட்டுப்பாடு!!
By : King 24x7 Desk
Update: 2025-11-05 08:46 GMT
eps
கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் அதிமுகவினர் எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். கூட்டணி தானாக நடக்கும்; கவலை வேண்டாம் என மாவட்ட செயலாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறினார்.