தவெகவில் செங்கோட்டையன் இணைந்ததால் அதிமுக-பாஜக கூட்டணிக்கு பாதிப்பில்லை: நயினார் நாகேந்திரன்

Update: 2025-11-27 06:40 GMT

nainar nagendran

தவெகவில் செங்கோட்டையன் இணைந்ததால் அதிமுக-பாஜக கூட்டணிக்கு பாதிப்பில்லை என நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்துள்ளார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததால் அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. பாஜகவை செங்கோட்டையன் நம்பி இருந்ததாக கூறுவது ஏற்புடையதல்ல என்று கூறியுள்ளார்.

Similar News