உத்தராகண்டில் லேசான நிலநடுக்கம்!!

Update: 2026-01-13 04:45 GMT

 உத்தராகண்ட் மாநிலம் பாகேஸ்வர் பகுதியில் காலை 7.25 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5ஆக பதிவாகியுள்ளது.

Similar News