ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி: டிரம்ப்
By : King 24x7 Desk
Update: 2026-01-13 04:37 GMT
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த உத்தரவு இறுதியானது மற்றும் திட்டவட்டமானது என்று அவர் குறிப்பிட்டார்.