பொங்கல் பண்டிகை:குமரியில் 3 நாட்கள் படகு சேவை நீட்டிப்பு!!
By : King 24x7 Desk
Update: 2026-01-13 04:47 GMT
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 15, 16, 17ம் தேதிகளில் கன்னியாகுமரியில் படகு சேவை 3 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு பதிலாக 6 மணிக்கு படகு சேவை தொடங்கும் என்றும் மாலை 4 மணிக்கு பதிலாக 5 மணிக்கு படகு சேவை முடியும் என்றும் அறிவிக்கப்பட்டது.