NDA கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தை சென்னையில் நடத்த திட்டம்!!

Update: 2026-01-13 04:40 GMT

பிரதமர் மோடி தலைமையில் வரும் 23ம் தேதி மதுரையில் நடைபெற இருந்த NDA கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. பாண்டிகோவில் அருகே உள்ள அம்மா திடலில் கூட்டம் நடத்த திட்டமிட்ட நிலையில், பல்வேறு காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Similar News