பகல் 1 மணிக்குள் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
By : King 24x7 Desk
Update: 2024-12-23 07:14 GMT
rain
தமிழகத்தில் பகல் 1 மணிக்குள் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சேலம், நாமக்கல், தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தது.