அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் தொடர்பாக விதிகள் வகுக்க 10 நாள் அவகாசம்: உயர்நீதிமன்றம்

Update: 2025-10-27 07:51 GMT

high court of madras

 அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் தொடர்பாக விதிகள் வகுக்க 10 நாள் அவகாசம் என்று உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கட்சி பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்களை பரிசீலிக்க இந்த வழக்கு தடையாக இருக்காது என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Similar News