வேலூர் மத்திய சிறையில் கைதி தாக்கப்பட்ட விவகாரம்: மேலும் சிறை காவலர்கள் 11 பேர் சஸ்பெண்ட்
By : King 24x7 Desk
Update: 2024-11-06 08:02 GMT
பணியிடை நீக்கம்
வேலூர் சிறை கைதி சிவகுமார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் சிறை காவலர்கள் 11 பேரை பணியிடை நீக்கம் செய்து ஏடிஜிபி மகேஸ்வர் தயாள் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகியோர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யபப்ட்டுள்ளனர்.