வங்கக் கடல் பகுதியில் 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய ஆய்வு மையம்

Update: 2024-08-29 06:26 GMT

cyclone

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மத்திய கிழக்கு, அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதியில் 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவான பிறகு அடுத்த 2 நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகரும். தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திர கடற்கரை பகுதியை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

Similar News