ஒகேனக்கல் நீர்வரத்து 13,000 கனஅடியாக உயர்வு!!

Update: 2024-09-30 05:30 GMT

Hogenakkal

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 9,000 கனஅடியில் இருந்து 13,000 கன அடியாக அதிகரித்துள்ளது. காலை 6 மணிக்கு 9,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால் அதிகரித்துள்ளது.

Similar News