வேலூரில் கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய விவகாரத்தில் 14 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!!

Update: 2024-09-10 05:37 GMT

வழக்கு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வேலூரில் கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய விவகாரத்தில் 14 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் எஸ்.பி. உள்ளிட்ட 14 அதிகாரிகள், காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறைக் காவலர்கள் ரஷீத், மணி, பிரசாந்த், ராஜா, தமிழ்ச்செல்வன், விஜி உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு ஆகி உள்ளது.

Similar News