மும்பையில் ஜூலை 15ல் டெஸ்லா மையம் திறப்பு!!

Update: 2025-07-11 05:06 GMT

Tesla

டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் மையத்தை ஜூலை 15ம் தேதி திறக்கிறது. மும்பை மேற்கு குர்லா பகுதியில் 4000 சதுர அடியில் டெஸ்லா நிறுவனத்தின் மையம் திறக்கப்படுகிறது. மும்பையில் டெஸ்லா கார் நிறுவனத்தின் மையம், ஆப்பிள் ஸ்டோர்ஸ் அருகில் அமைய உள்ளது.

Similar News