வாணியம்பாடி அருகே நேதாஜி நகரில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு!!
By : King 24x7 Desk
Update: 2024-09-10 05:32 GMT
பலி
வாணியம்பாடி அருகே நேதாஜி நகரில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்தது. மணிகண்டன் என்பவரின் மகள் சர்வேஷ் (2) வீட்டின் அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தார்.