மே 22ல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது: வானிலை ஆய்வு மையம்

Update: 2024-05-19 05:29 GMT

CMD

வங்கக்கடலில் மே 22ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மிக கனமழை தொடர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News