பஹல்காம் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க ராகுல் காந்தி முடிவு!!

Update: 2025-07-29 05:03 GMT

Rahul Gandhi

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். அவர்களின் கல்விச் செலவுகளை ஏற்பதாகவும் உதவித் தொகைக்கான முதல் தவணை நாளை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Similar News