இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25% வரி விதிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது அமெரிக்கா!!
By : King 24x7 Desk
Update: 2025-08-26 03:59 GMT
made in india
இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25% வரி விதிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது அமெரிக்கா. நாளை முதல் இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்பட உள்ளது. ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்படும்.