சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!!
By : King 24x7 Desk
Update: 2025-07-10 05:02 GMT
வழக்கு
சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, நிதி அகர்வால், பிரனிதா சுபாஷ், மஞ்சு லட்சுமி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.