தனியார் பள்ளி பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு!!

Update: 2024-08-22 05:57 GMT

மரணம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தனியார் பள்ளி பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் முருகன் (40), அவரது மனைவி பஞ்சு, 6 வயது மகன் ஸ்ரீதர் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.விபத்தில் உயிரிழந்த கார் ஓட்டுனர் முருகனுக்கு மேலும் 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.

Similar News