மதுரையில் 3 தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்!!

Update: 2024-09-30 05:28 GMT

bomb threat

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மதுரையில் கேந்திரிய வித்யாலயா உள்பட 3 தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பைபாஸ் மற்றும் கீரைத்துறையில் உள்ள பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் சோதனை நடைபெறுகிறது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடைபெற்று வருகிறது.

Similar News