கனியாமூர் பள்ளி வழக்கில் 300 பேர் கோர்ட்டில் ஆஜர்!!
By : King 24x7 Desk
Update: 2025-07-19 05:55 GMT
Kaniyamoor School
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் ஒரேநேரத்தில் 300 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர். பள்ளி வளாகத்தை சூறையாடிய வழக்கில் 300க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கு விசாரணையை செப்டம்பர். 19-ம் தேதிக்கு நீதிபதி ரீனா ஒத்திவைத்து உத்தரவிட்டார்.