அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 3.35 லட்சத்தை கடந்துள்ளது: பள்ளிக்கல்வித்துறை தகவல்

Update: 2025-06-23 06:00 GMT

Schools

நடப்பு கல்வி ஆண்டில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 3.35 லட்சத்தை கடந்துள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் எல்கேஜியில் இதுவரை 26,390பேர் சேர்ந்துள்ளனர். முதலாம் வகுப்பில் தமிழ் வழியில் 1,82,178, ஆங்கிலம் வழியில் 54,684 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்

Similar News