தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்தது ..!

Gold price rs360 down

Update: 2024-01-04 05:24 GMT

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.46,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,870-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி ஒரு கிராம் ரூ.78 -க்கும், ஒரு கிலோ ரூ.78,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Tags:    

Similar News