தூத்துக்குடியில் 4 கிரஷர் ஆலைகளுக்கு சீல் வைப்பு!!
By : King 24x7 Desk
Update: 2025-03-27 10:59 GMT

கோயிலுக்கு சீல்
ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதியில் லைசன்ஸ் புதுப்பிக்காமல் செயல்பட்டு வந்த 4 கிரஷர் ஆலைகளுக்கு சீல் வைக்கபப்ட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் மொத்தம் 20 கிரஷர் ஆலைகள், அனுமதியின்றி இயங்குவது தெரியவரவே, அனைத்திற்கும் சீல் வைக்க நடவடிக்கை என கனிம வளத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளது.