பராமரிப்பு பணி காரணமாக 4 நாட்கள் பயணிகள் ரயில் ரத்து!!
By : King 24x7 Desk
Update: 2026-01-06 04:11 GMT
பராமரிப்பு பணி காரணமாக திருவாரூர்- காரைக்கால் இடையே 4 நாட்கள் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 9, 11 மற்றும் ஜனவரி 14, 20ஆகிய தேதிகளில் திருவாரூர் - காரைக்கால் இடையே பயணிகள் ரயில் ரத்து செய்தனர்.