தென்மேற்கு பருவமழை 42% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம்
By : King 24x7 Desk
Update: 2024-09-12 06:10 GMT
CMD
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 42% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 2024 ஜூன் மாதத்தில் இருந்து பெய்யும் மழையின் அளவு 252.2 மி.மீ. இயல்பை விட 358.9 மி.மீ. அதிகமாக பெய்துள்ளது.