தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நீலகிரி நடுவட்டத்தில் 6 செ.மீ. மழை பதிவு: வானிலை மையம்

Update: 2025-07-07 05:18 GMT

rain

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நீலகிரி நடுவட்டத்தில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி அவலாஞ்சி 5 செ.மீ., கோவை சின்னக்கல்லாறு 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Similar News