ஜெய்ப்பூரில் பெட்ரோல் பங்க் முன் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு!!

Update: 2024-12-20 06:30 GMT

 கரும்பு தோட்டத்தில் எரிந்து நாசம்

ஜெய்ப்பூரில் பெட்ரோல் பங்க் முன் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்த நிலையில் 40 பேர் காயம் அடைந்துள்ளனர். ஜெய்ப்பூர் -அஜ்மீர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு நின்றிருந்த வாகனங்கள் மீது கேஸ் டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. கேஸ் டேங்கர் லாரி மோதி ஏற்பட்ட தீ விபத்தில் 40 வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்தது. 20 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை போராடி அணைத்தனர்.

Similar News