டெல்லியில் 8 பள்ளிகளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்!!
By : King 24x7 Desk
Update: 2024-05-01 06:03 GMT
bomb threat
டெல்லியில் 8 பள்ளிகளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டதால் பரபரப்பு. மிரட்டலை அடுத்து பள்ளிகளிலிருந்து மாணவர்களை வெளியேற்றி வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.