தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு!!

Update: 2025-07-21 05:05 GMT

gold

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.73,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.126க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Similar News