ஏ.டி.எம்.-மில் முதியவரிடம் ரூ.84,000 திருட்டு!!
By : King 24x7 Desk
Update: 2024-09-12 06:11 GMT
ஏ.டி.எம்
சென்னை கொடுங்கையூரில் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற முதியவரிடம் உதவுவது போல் நடித்து ரூ.84,000 திருடப்பட்டுள்ளது. ஏடிஎம் கார்டை மாற்றி எடுத்துச் சென்று முதியவரின் கணக்கில் இருந்து ரூ.84,000 பணம் திருடப்பட்டது. முதியவரை ஏமாற்றி ரூ.84,000 திருடிச் சென்ற மர்மநபருக்கு கொடுங்கையூர் போலீசார் வலைவீசி வருகின்றனர்.