2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரும் விடுவிப்பு!!
By : King 24x7 Desk
Update: 2025-07-21 05:11 GMT
mumbai train blast
2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரும் விடுவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் குறைந்தது 200 பேர் இறந்தனர். மேலும், குறைந்தது 700 பேர் காயமுற்றனர். குண்டுவெடிப்பு வழக்கில் 19 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.