2025-26ம் ஆண்டு தமிழக வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

Update: 2025-03-15 05:34 GMT

mrk panneerselvam

தமிழக வேளாண் நிதி நிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.

Similar News