78-வது சுதந்திர தின விழா; தலைமைச் செயலகம் வரையுள்ள வழித்தடங்களில் ட்ரோன்கள் பறக்க தடை!!
By : King 24x7 Desk
Update: 2024-08-13 05:00 GMT
டிரோன்கள் பறக்க தடை
78-வது சுதந்திர தின விழாவை ஒட்டி தலைமைச் செயலகம் வரையுள்ள வழித்தடங்களில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் இல்லத்தில் இருந்து தலைமைச் செயலகம் வரையுள்ள வழித்தடங்களில் 14, 15-ல் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.