எந்தப் பணியையும் செய்யாத கொடூரமான ஆளுநரை தமிழகத்தில் திணித்துள்ளனர் : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Update: 2024-04-02 05:52 GMT

எந்தப் பணியையும் செய்யாத கொடூரமான ஆளுநரை தமிழகத்தில் திணித்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அவர், “பேரிடரின்போது உதவி கேட்டால் மத்திய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கம் மீண்டும் வந்துவிட்டதோ என்பதுபோல் பாஜகவை பற்றி மக்கள் எண்ணுகின்றனர்.”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Similar News