தேர்தல் பத்திரங்கள் மூலம் 45 சந்தேக நிறுவனங்களிடம் ரூ.1,068 கோடி வசூலித்த பாஜ: விசாரணை கோரும் ஆம் ஆத்மி
By : King24x7 Rafi
Update: 2024-04-09 05:30 GMT
டாகிடோ குத்தகை ஆபரேட்டர்கள் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.4 கோடி மதிப்பிலான பத்திரத்தை வாங்கி, முழுத் தொகையையும் வழங்கியது. இந்த நிறுவனம் ரூ.167 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதுதவிர, இன்னும் பல நிறுவனங்கள் லாபத்தைவிட ஆறு மடங்கு நிதி தாராளமாக அளித்துள்ளன. இவை அனைத்தும் பெரும் சந்தேகத்திற்குரியவை. இந்த நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பாஜ தலைவர்களை உடனடியாக விசாரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.