கருப்பு காந்தி "நெல்சன் மண்டேலா" நிணைவு தினம் இன்று
தென் ஆப்பிரிக்காவின் காந்தி அடிமை விலங்கை உடைத்த அகிம்சையாளர் "நெல்சன் மண்டேலா" அவர்களின் 11ஆம் ஆண்டுநினைவு தினம் அவருக்கு தமது செம்மார்ந்த வீரவணக்கம்
" என் வெற்றியின் மூலம் என்னை மதிப்பிடாதீர்கள் எத்தனை முறை நான் கீழே விழுந்து மீண்டும் எழுந்தேன் என்பதை வைத்து மதிப்பிடுங்கள்" என்ற அவரது தத்துவ கோட்பாடின்படி
கருப்பு காந்தி "நெல்சன் மண்டேலா"
தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் நிறவெறி ஆதிக்கத்திற்கு எதிராக வன்முறையை தவிர்த்து அகிம்சை முறையில் போராடியவர் இவர் மரபுசாரா கொரில்லா போர் முறை தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக போராடியதால் 1962 - 1989 வரை ராபன் தீவில் சிறிய அறையில் கிட்டத்தட்ட 27 ஆண்டு காலம் அவரை தனிமைச் சிறையில் அடைத்தது உலக வரலாற்றில் மண்டேலா போல எவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது உலகில் அதிகம் மதிக்கப்படும் உலக தலைவராக புகழ்பெற்றவராக இருந்தவர் ஐநாவின் அகிம்சைக்கான நோபல் பரிசை பெற்றவர்.