காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் பிரிவு தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார் சாம் பிட்ரோடா

Update: 2024-05-09 05:33 GMT

Congress

காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ பிரிவு தலைவர் பொறுப்பில் இருந்து சாம்பிட்ரோடா ராஜினாமா செய்தார். சாம்பிட்ரோடா பேசியவை அடுத்தடுத்து சர்ச்சைக்குள்ளான நிலையில் கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக எழுதிய கடிதத்தை கட்சி தலைவர் மல்லிகார்ஜுன காட்கேவுக்கு அனுப்பினார். சாம் பிட்ரோடாவின் ராஜினாமாவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உடனடியாக ஏற்றார்.

Similar News