பயிர் காப்பீடு அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்- எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி
Update: 2023-11-15 16:14 GMT
எடப்பாடி பழனிசாமி
''பயிர் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகை செலுத்துவதற்கான அவகாசத்தை டிசம்பர் முதல் வாரம் வரை நீட்டிக்க வேண்டும்.
கால அவகாசத்தை நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுத வேண்டும்'' என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.