இரட்டை இலை சின்னம் வழக்கு- இன்று விசாரணை

Update: 2024-03-14 05:14 GMT

இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. சின்னம் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

Similar News