குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை இன்று மாலை 4 மணிக்கு சந்திக்கிறது இந்திய தேர்தல் ஆணைய குழு..!!
By : King24x7 Rafi
Update: 2024-06-06 05:59 GMT
Election results
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான தேர்தல் ஆணையம் இன்று மாலை 4 மணி அளவில் சந்திக்க உள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் கட்சி வாரியாக எந்த கட்சிகளுக்கு எவ்வளவு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், எவ்வளவு எண்ணிக்கை உள்ளது என்பது குறித்த விவரங்கள் அடங்கிய பட்டியலை குடியரசு தலைவரிடம் தேர்தல் ஆணையத்தினர் வழங்க உள்ளனர்.