ஜெயலலிதாவின் நினைவு தினம் - ஈபிஎஸ் மலர்தூவி அஞ்சலி !

Update: 2024-12-05 06:05 GMT

 ஈபிஎஸ்  அஞ்சலி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, செல்லூர் ராஜூ உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

Similar News