மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 49 கனஅடி..!!

Update: 2024-05-06 05:08 GMT

Dam

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 49 கனஅடி, நீர்மட்டம் 52.30 அடி, நீர் இருப்பு 19.29 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,400 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 200 கனஅடியாக உள்ளது.

Similar News