விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு: ப.சிதம்பரம் விமர்சனம்
By : King24x7 Rafi
Update: 2024-06-16 05:05 GMT
Modi
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு, மேலிட உத்தரவுப்படி அதிமுக செயல்படுகிறது என்பதற்கு இதுவே சான்று” என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் உள்ள பாமகவை வெற்றிபெற வைக்கவே அதிமுக தேர்தலை புறக்கணித்துள்ளது எனவும் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.