ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்தார் பிரதமர் நரேந்திர மோடி!!
By : King24x7 Rafi
Update: 2024-01-20 06:24 GMT
modi
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. ரங்கா ரங்கா கோபுரத்திற்கு முன்பு கோயில் அர்ச்சகர்கள் கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.சாலை வழியாக ரங்கநாதர் கோயிலுக்குச் சென்ற பிரதமருக்கு வழிநெடுகிலும் பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். காரின் கதவை திறந்து நின்றபடி சென்ற பிரதமர் மோடி தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.