ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மறைவிற்கு ராகுல் காந்தி இரங்கல் !
Update: 2024-12-14 10:22 GMT
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். அவரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல். அச்சமற்ற தலைவர். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் பெரியாரின் சிந்தனைகளை தீவிரமாக மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர். தமிழ்நாட்டிற்கு அவர் ஆற்றிய தொண்டு எப்போதும் ஒரு உத்வேகமாக இருக்கும்!"
- மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி !