Scan பண்ணுங்க Scam பாருங்க - மத்திய அரசை விமர்சிக்கும் போஸ்டரால் பரபரப்பு!!

Update: 2024-04-12 05:01 GMT

Poster

திருப்பூரின் பல்லடம் நகர் முழுவதும் "ஜி PAY... Scan பண்ணுங்க... Scam பாருங்க.." என்ற வாசகங்களுடன் அமைந்த QR CODE-உடன் கூடிய போஸ்டர்களை அடையாளம் தெரியாத நபர்கள் நள்ளிரவில் ஒட்டி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் உள்ள "QR CODE" -ஐ ஸ்கேன் செய்யும் போது, மத்திய அரசு ஊழல் செய்ததாக சுமார் 2 நிமிட வீடியோ காட்சி வருவதாக கூறப்படுகிறது.

Similar News