ஸ்டான்லி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதி

Update: 2023-11-15 17:00 GMT

செந்தில் பாலாஜி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதி.

புழல் சிறையில் இருந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார் செந்தில் பாலாஜி.

Tags:    

Similar News