அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அரசு மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை: சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தகவல்
By : King24x7 Rafi
Update: 2024-06-12 05:59 GMT
சுகாதாரத் துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அரசாணை: அரசு ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர், ஓய்வூதியர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமில்லாமல் மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில், தமிழக அரசு புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த ஆணையிட்டது.